புட்டின்: மின்சாரக் கட்டமைப்புத் தாக்குதல் கிரைமியா தாக்குதலுக்கு பதிலடி

கியவ்: உக்­ரே­னின் உள்­கட்­ட­மைப்­பைக் குறி­வைத்த தாக்­கு­தல்­கள், கருங்­க­டல் தானிய ஏற்­று­மதி ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து ரஷ்யா வில­கிக்­கொண்­டது ஆகிய செயல்­கள் கிரை­மி­யா­வில் தனது படை­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட வானூர்­தித் தாக்­கு­த­லுக்­கான பதி­லடி என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கூறி­யுள்­ளார். கிரை­மி­யா­தாக்­கு­த­லுக்கு கியவ்­தான் பொறுப்பு என்று அவர் சொன்­னார்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் முயற்­சி­யில் வரை­யப்­பட்ட கருங்­க­டல் தானிய ஏற்­று­மதி ஒப்­பந்­தத்­தின்­கீழ் தானி­யங்­கள் கொண்டு செல்­லப்­படும் கடற்­பா­தை­க­ளைத்­தான் உக்­ரே­னின் வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தி­ய­தா­கத் திரு புட்­டின் செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்­றில் குறை­கூ­றி­னார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளான உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வில் மீண்­டும் தண்­ணீர், மின்­சார விநி­யோ­கம் சீராக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­ந­க­ரின் மேயர் தெரி­வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!