ஜெர்மனியுடன் நெருக்கம்; சீனா விருப்பம்

பெய்­ஜிங்: உலக அமை­திக்­காக இக்­கட்­டான நேரத்­திலும் மாற்றம் நிகழும் சூழலிலும் சீனா­வும் ஜெர்­ம­னி­யும் ஒன்­றி­ணைந்து பாடு­பட வேண்­டும் என்று சீன அதி­பர் ஸி ஜின்­பிங் விருப்­பம் தெரி­வித்து உள்­ளார்.

ஒரு­நாள் அர­சு­மு­றைப் பய­ண­மாக ஜெர்­மா­னிய பிர­த­மர் ஒலாஃப் சோல்ஸ் பெய்­ஜிங் சென்று சேர்ந்­தார்.

கடந்த மூன்று ஆண்­டு­களில் ஜி7 அமைப்­பி­லுள்ள தலை­வர் ஒரு ­வர் சீனா சென்­றி­ருப்­பது இதுவே முதல்­முறை. இரு தலைவர்களும் உக்ரேன் போர் பற்றி முக்கியமாக விவாதிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது.

பருவநிலை மாற்றம், பொரு ளியல் உறவுகள் குறித்தும் இரு வரும் பேசியதாகத் தெரிகிறது.

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவில் நிலவும் சச்சரவுகள் குறித்தும் சீன-ஜெர்மன் உறவுகளை வளர்ப்பது குறித்தும் தாம் சீன அதிபருடன் பேச உள்ளதாக திரு சோல்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!