411 நாள்கள் விடாது தொற்றிய கொவிட்-19

பாரிஸ்: ஓராண்டுக்கும் மேல் கொவிட்-19 தொற்றுநோயால் அவதியுற்ற ஆடவர் ஒருவரை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குணப்படுத்தி உள்ளனர். அந்த 59 வயது ஆடவர் 411 நாள்களாகத் தொடர்ந்து கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ ருக்கு சிகிச்சை அளிக்க அவரது மரபணுத் தொகுப்பை முழுமையாக ஆராய வேண்டி இருந்ததாக டாக்டர் லுக் ஸ்னெல் தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைவாக இருப்போர் நீண்டகாலம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!