இஸ்லாமாபாத் அருகே இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு சாலைகளை வழிமறித்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பள்ளிகளை மூடவேண்டிய நிலை உருவானது. திரு கான் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை இழந்த திரு கான், சென்ற வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதில் அவர் சுடப்பட்டார். காலில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் ஏற்பட்ட அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!