இலங்கையில் மோசமடையும் உணவு நெருக்கடி குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை

கொழும்பு: ஏறக்­கு­றைய நொடித்­துப் போயி­ருக்­கும் இலங்­கை­யில் மோச­ம­டைந்­து­வ­ரும் உணவு நெருக்­கடி குறித்து ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது. இலங்­கை­யில் உட­ன­டி­யாக மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரு மடங்­காகி 3.4 மில்­லி­ய­னா­கப் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

இலங்­கை­யின் மக்­கள்­தொகை சுமார் 22 மில்­லி­யன். அவர்­களில் 1.7 மில்­லி­யன் மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக உதவி தேவை என்று கடந்த ஜூன் மாதம் கணிக்­கப்­பட்­டி­ருந்தது.

உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உணவு வழங்க 79 மில்­லி­யன் டாலர் (111 மில்­லி­யன் வெள்ளி) தொகை­யைத் திரட்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­குக்­கீழ் இயங்­கும் அமைப்­பு­கள் இலங்கை தலை­ந­கர் கொழும்­பில் வெளி­யிட்ட கூட்டு அறிக்­கை­யில் தெரி­வித்­தன. எனி­னும், வறு­மை­யில் வாடு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால் கூடு­த­லாக 70 மில்­லி­யன் டாலர் தேவைப்­ப­டு­கிறது.

1948ஆம் ஆண்டு பிரிட்­ட­னி­ட­மி­ருந்து சுதந்­தி­ரம் அடைந்­த­தில் இருந்து இது­வரை கண்­டி­றாத ஆக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­கடியை இலங்கை எதிர்­நோக்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!