ஜோகூர் சோதனைச்சாவடியில் புதிய தானியக்க வாயில்கள்

ஜோகூர் பாரு: கடற்­பா­லத்­தில் அமைந்­துள்ள மலே­சி­யக் குடி­நுழைவு, சோத­னைச்­சா­வ­டி­யில் 14 புதிய தானி­யக்க வாயில்­கள் அமைக்­கப்­பட்­டுள்ளன என்று குடி­நுழை­வுத் துறை­யின் தலைமை இயக்­கு­நர் கைருல் ஸைமீ தௌட் தெரி­வித்து இருக்­கி­றார்.

கடந்த பத்­து ஆண்­டு­க­ளாக மொத்­தம் 20 தானி­யக்க வாயில்­கள் செயல்­பட்டு வந்­தன என்­றும் எஞ்­சிய ஆறு வாயில்­களும் வரும் 15ஆம் தேதிக்­குள் மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

முன்­ன­தாக, சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யர்­க­ளைப் பொதுத் தேர்­த­லில் வர­வி­டா­மல் தடுக்­கும் முயற்­சி­யா­கவே தானி­யக்க வாயில் மேம்­பாட்­டுப் பணி­கள் இடம்­பெறு­வ­தா­கத் தக­வல் வெளி­யா­னது. ஆனா­லும், ஜோகூர் முதல்­வர் அதனை மறுத்­தி­ருந்­தார்.

இத­னி­டையே, தேர்­தல் தேதி நெருங்­கி­னா­லும் சிங்­கப்­பூ­ரி­ல் இருந்து வரும் பயணிகளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை என்று மலே­சி­யக் குடி­நு­ழை­வுத் துறை கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!