கண்காணிப்புத் திரையிலிருந்து ரயில்கள் ‘மாயம்’

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கெலானா ஜெயா எல்­ஆர்டி சமிக்­ஞைக் கட்­ட­மைப்­பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடை­யூறு ஏற்­பட்­டது.

எல்­ஆர்டி கட்­டுப்­பாட்டு மையத்­தில் உள்ள கண்­கா­ணிப்­புத் திரை­யில் சில ரயில்­க­ளைக் காண முடி­யா­மல் போன­தாக ரயில் சேவை வழங்­கும் பிர­ச­ரானா மலே­சியா கூறி­யது. சிலாங்­கூர் மாநி­லத்­தின் கெலானா ஜெயா­வி­லி­ருந்து அம்­பாங் பார்க் வரை உள்ள ரயில் நிலை­யங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக பிர­ச­ரானா மலே­சியா குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி முகம்­மது அசா­ரு­தீன் மாட் ஷா நேற்று தெரி­வித்­தார்.

"ரயில்­க­ளின் தானியக்க முறை­செயல்­பட முடி­யா­மல் போனது. கண்­கா­ணிப்­புத் திரை­யில் ரயில்­க­ளைப் பார்க்க முடி­ய­வில்லை. இது மிக­வும் கவலைக்­கு­ரி­யது. கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த ரயில் விபத்து போல இன்­னொரு சம்­ப­வம் நிக­ழக்­கூ­டாது," என்­றார் அவர்.

எனவே, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக திரு அசாருதீன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!