பத்து காஜாவில் சூப்பர்மேன்

பத்து காஜா: மலே­சி­யா­வின் பத்து காஜா­வில் பொதுத்­தேர்­தல் சூடு­பிடிக்­கத் தொடங்­கி­யுள்­ளது. அங்­குள்ள ஈரச்­சந்­தை­களில், ஸ்பை­டர்­மேன், வோல்­வெ­ரின், தோர் அண்ட் கேப்­டன் அமெ­ரிக்கா போன்­ற­ சூப்பர் ஹீரோக்கர்களின் வேடத்­தில் மலே­சிய சீனர் சங்க வேட்­பா­ளர் லியோங் சீ வாய் வருகை தந்­தி­ருந்­தார்.

திரு லியோங், பத்து காஜா­வின் ட்ரோனோ தொகு­தி­யில் போட்­டி­யி­டு­கி­றார்.

திரு லியோங், பங்சா மலே­சியா கட்­சி­யின் பிர­யன் யோங் வூ சீன், பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் ஸ்டீ­வன் டிவ் டீ சியாங், ஜெரக்­கான் தானா ஆயிர்-பெஜு­வாங் கட்­சி­யின் ரோஸ்­லான், பெரிக்­காத்­தான் நேச­னல் -ஜெரக்­கான் கூட்­ட­ணிக் கட்­சி­யின் சின் கூன் யென், சுயேச்சை வேட்­பா­ள­ரான ஷாஹி­மு­தீன் ஹஸிம் ஆகி­யோ­ரு­டன் போட்­டி­யி­டு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!