‘ஆறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல்’

ஷா ஆலம்: சிலாங்­கூர் உள்­ளிட்ட ஐந்து மாநில அர­சாங்­கங்­க­ளுக்­கான தேர்­தல் அடுத்த ஆண்­டில் ஒரே நேரத்­தில் நடை­பெ­றக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தேர்­த­லுக்கு ஆகும் செல­வு­க­ளைக் குறைக்­கும் வகை­யில் ஆறு மாநி­லங்­களில் நடை­பெ­ற­வி­ருக்­கும் தேர்­தலை ஒரே காலக்­கட்­டத்­தில் நடத்­து­வ­தற்கு மாநில அர­சாங்­கங்­கள் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக சிலாங்­கூர் முதல் அமைச்­சர் அமி­ரு­தீன் ஷாரி தெரி­வித்­துள்­ளார்.

பினாங்கு, நெகிரி செம்­பி­லான் ஆகிய மாநி­லங்­கள், பாஸ் கட்சி ஆட்­சி­செய்­யும் கெடா, கிளந்­தான், திரங்­கானு ஆகிய மாநி­லங்­க­ளு­டன் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­னர், ஒன்­றாக இணைந்து அர­சாங்­கங்­க­ளைக் கலைப்­பது குறித்­தும், அதே­வே­ளை­யில் ஒரே நேரத்­தில் தேர்­தலை நடத்­து­வது குறித்­தும் ஆலோ­சனை நடத்தி வரு­வ­தா­க­வும் கொம்­பாக் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அமி­ரு­தீன் ஷாரி கூறி­யுள்­ளார்.

இத­னால் மாநி­லத் தேர்­தல்­க­ளுக்கு ஆகும் செல­வு­களும் மனி­த­வ­ளப் பயன்­பா­டும் கணி­ச­மா­கக் குறை­யும் என்­றும் முதல் அமைச்­சர் அமி­ரு­தீன் தெரி­வித்­தார். 2023 பெரு­நா­ளுக்­குப் பின் மாநி­லத் தேர்­தல் நடை­பெ­ற­லாம்.

அது பரு­வ­நிலை மற்­றும் மத்­திய அர­சின் சூழல் குறித்து முடி­வெ­டுக்­கப்­ப­ட­லாம் என்று முத­ல­மைச்­சர் அமி­ரு­தீன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!