குடும்பக் கட்டுப்பாட்டை நாடும் ரொஹிங்கியா அகதிகள்

குட்­டு­ப­லோங்: குழந்­தை­கள் கட­வு­ளின் வரம் என்ற கருத்­தில் நம்­பிக்கை உள்­ள­வர் ரொஹிங்­கியா பிரி­வி­ன­ரின் சம­யத் தலை­வ­ரான அப்­துர் ரஷீத். இருப்­பி­னும் ஆறு குழந்­தை­க­ளு­டன் பங்­ளா­தேஷின் அகதி முகா­மில் தங்கி இருக்­கும் இவ­ரும் இவ­ரது மனை­வி­யும் மேலும் ஒரு குழந்­தையை வர­வேற்­கத் தயா­ராக இல்லை.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில் குடும்­பக் கட்­டுப்­பாட்டு மருத்­து­வ­மு­றையை நாடி­னார் ரஷீ­தின் மனைவி நோஸ்­மின்.

ஒரு சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இத்­த­கைய செயலை நினைத்­துக்­கூ­டப் பார்த்­தி­ருக்க மாட்­டார்­கள் இவர்­கள்.

ராணுவ ஒடுக்­கு­முறை நட­வடிக்­கை­க­ளால் மியன்­மா­ரில் இருந்து தப்­பி­யோடி பங்­ளா­தே­ஷில் தஞ்­சம் அடைந்த இவர்­க­ளைப்­போன்ற அக­தி­க­ளி­டம் குடும்­பக் கட்­டுப்­பாடு பற்றி வலி­யு­றுத்­து­கின்­ற­னர் பங்­ளா­தேஷ் அதி­கா­ரி­கள்.

இதன் பல­னாக, கிட்­டத்­தட்ட மூன்­றில் இரு பங்கு ரொஹிங்­கியா தம்­ப­தி­யர் தற்போது குடும்­பக் கட்­டுப்­பாட்டு நடை­மு­றை­யைப் பின்­பற்­று­வ­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வன அக­தி­கள் அமைப்பு கூறு­கிறது. பள்­ளி­வா­சல்­களில் சமய உரை­யாற்­றும்­போது ரஷீத்­போன்ற சம­யத் தலை­வர்­கள் பல­ரும் குடும்­பக் கட்­டுப்­பாடு பற்றி எடுத்­துக் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!