ஜோகூர் முதல்வர்: கடற்பாலத்தில் நெரிசலைக் குறைக்கத் திட்டம்

ஜோகூர் பாரு: ஜோகூர் கடற்­பாலத்­தில் மனித, போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்க ஜோகூர் மாநில அரசு பல நட­வ­டிக்­கை­களை எடுத்­து­ வ­ரு­வ­தாக முதல்­வர் ஓன் ஹாஃபிஸ் காசி தெரி­வித்­துள்­ளார்.

ஜோகூர் பாரு குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி வளா­கத்­தில் கூடு­தல் மின்­னணு வாயில்­கள் அமைக்­கப்­படும் என்றார் அவர்.

"சிங்­கப்­பூ­ரில் இருந்து பய­ணி­கள் நுழை­யும் இடங்­களில் 32 மின் வாயில்­களும் வெளி­யே­றும் இடங்­களில் 26 மின் வாயில்­களும் அமைக்­கப்­ப­டு­வ­தால், குடி­நு­ழைவு நடை­முறை விரை­வு­ப­டுத்­தப்­படும். இத­னால் கூட்ட நெரி­சல் குறை­யும். உச்ச நேரங்­களில் குடி­நுழைவு அனு­ம­திக்­காக மற்ற வாக­னங்­களும் லாரி பாதை­களை பயன்­ப­டுத்த அனு­ம­திப்­பது குறித்து பரி­சீ­லிக்கப்படுகிறது," என்றார் ஜோகூர் முதல்வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!