இந்தோனீசியா: திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்குச் சிறை

ஜ­கார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் திரு­ம­ணத்­துக்கு அப்­பாற்­பட்ட பாலி­யல் உற­வைக் கண்­டிக்­கும் சட்­டம் விரை­வில் நடப்­புக்கு வர­வி­ருக்­கிறது.

இத்­த­கைய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஓராண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை வழங்க வகை­செய்­யும் சட்­டம் இம்­மா­தம் 15ஆம் தேதி நாடா­ளு­மன்ற ஒப்­பு­த­லைப் பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

திரு­ம­ணத்­துக்கு முன்­னர் சேர்ந்து வாழ்­வ­தற்­கும் தடை விதிக்­கப்­படும்.

நாட்­டின் அதி­பர், அர­சாங்க அமைப்­பு­கள்­மீ­தான அவ­தூறு, இந்­தோ­னீ­சிய அர­சாங்­கக் கொள்­கைக்கு எதி­ரா­கக் கருத்­து­ரைத்­தல் ஆகி­ய­வை­யும் தடை செய்­யப்­படும். நீதித்­துறை துணை­ அமைச்­சர் எட்­வர்ட் ஒமார் ஷரிஃப் ஹிய­ரி­யெஜ் ராய்ட்­டர்­சி­டம் இத­னைத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!