ஈரானின் நன்னடத்தைக் காவல்படை கலைப்பு

டெஹ்­ரான்: இரு மாதங்­க­ளுக்கு மேல் நீடித்­து­வ­ரும் போராட்­டங்­களுக்­குப் பிறகு, ஈரான் அதன் நன்னடத்­தைக் காவல்­ப­டை­யைக் கலைத்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது. ஈரா­னின் தலைமை வழக்­க­றி­ஞர் முக­மது ஜஃபார் மொண்­ட­ஸெரி அதைத் தெரி­வித்­த­தாக ஐஎஸ்­என்ஏ செய்தி நிறு­வ­னம் கூறி­யது. ஆனால் அதை வேறு எந்­தச் செய்தி நிறு­வ­ன­மும் உறுதி செய்­ய­வில்லை.

பெண்­க­ளின் ஆடை­கள் குறித்த கடும் விதி­மு­றை­களை மீறி­ய­தற்காக மாஹ்சா அமினி எனும் இளம்­பெண், சில மாதங்­க­ளுக்கு முன் கைது நன்னடத்தைக் காவல்­ப­டை­யால் செய்­யப்­பட்டு உயி­ரி­ழந்­தார்.

அதை அடுத்து ஈரா­னில் ஆர்ப்­பாட்­டங்­கள் வெடித்­தன. பெண்­கள் அவற்­றில் முன்­னணி வகித்­த­னர்.

நன்னடத்­தைக் காவல் படை கலைக்­கப்­ப­டு­வது ஏன் என்று திரு முக­ம­தி­டம் சமய மாநாட்­டில் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் "சட்­டத்­து­றைக்­கும் நன்னடத்தைக் காவல் படைக்­கும் தொடர்­பில்லை" என்று அவர் பதில்­ சொன்னதாகவும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!