இளையர் முரசு

கல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்

பழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்

இசையமைப்பாளராக வேண்டும் என்று எண்ணுபவர்கள் மத்தியில் இசையை முறையான கருவிகள் கொண்டு மிகச் சிறந்த முறையில் இசைத்திடவேண்டும் என்ற கனவில் இருந்தார்...

முழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.
- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி

கனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதில் முழு கவனத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டால் அவ்வேலை சிறப்பாக அமையும் என்கிறார்...

இந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் பெரும்பாலான பள்ளிகளில் இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்கள் கலைநிகழ்ச்சிகளாக நடைபெறும். ஆனால் சுவா சூ காங் உயர்நிலைப்...

'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு

அருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு

கடற்படையினர், கடல் ஆய்வாளர்கள் அதிகமாக மேற் கொள்ளும் ‘ஸ்கூபா டைவிங்’ எனும் முக்குளிப்பு நடவடிக்கையை திரு பி.விஷ்ணு பொழுதுபோக்காக...

'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு

இளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'

‘ஷேக்ஸ்பியர்’ நாடகத்தைத் தமிழில் மேடையேற்ற வேண்டும், தாங்கள் எழுதிய தமிழ் புனைகதையை நூலாக வெளியிட வேண்டும் என்பது போன்ற மாணவர்களின்...

இவ்வாண்டு 'சங்கே முழங்கு' நிகழ்ச்சிக்கான நடன அங்கத்திற்குப் பயிற்சி செய்யும் இளையர்கள். படம்: என்யுஎஸ் தமிழ் கலாசாரச் சங்கம்

இருநூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் ‘சங்கே முழங்கு 2019’

ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்க வலம் வரும் ஒரு நிகழ்ச்சி ‘சங்கே முழங்கு’....

ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ். படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர். படம்: அக்‌ஷ்யா

ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் ஒரு ஹாலிவுட் திரைப்படம் போதாது என்று நான்கு திரைப்படங்களில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் அக்‌ஷ்யா ரமே‌...

மன அழுத்தத்தைச் சமாளிக்கச் சிலர் இவ்வாறு சிறு வயதிலிருந்தே தங்கள் கைகளை வெட்டிக்கொண்டு காயப்படுத்திக்கொள்கின்றனர். கோப்புப்படம்

உதவி கேட்பதும் பலமே, பலவீனம் அல்ல

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் அவள் பெயர் ரூபா. 18 வயதுதான். ஆனால் கையில் ஏகப்பட்ட வெட்டுத் தழும்புகள். கத்தியைக் கொண்டு அவளே தன்னை வெட்டிக்கொள்வாள்...

பவித்திரன் நாதன்

குறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்

மலாய் மொழி தெரியாது. ஆனாலும் அம்மொழி தெரிந்தவருடன் இணைந்து ஒரு கதையை உருவாக்கி அதற்குக் குறும்பட வடிவமும் தந்துள்ளார் இளையர் பவித்திரன் நாதன், 27 ....

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் பங்கேற்பாளர்கள் மட்டும் பயன் அடையாமல் ஏற்பாட்டுக் குழுவினரும் தலைமைத்துவ பண்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்தது...

Pages