இளையர் முரசு

(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள்.  படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்

(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்

 இளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’

பெற்றோர் கவனிப்பு இல்லாமை, தனிப்பட்ட அடையாளத்திற்கான போராட்டம், உறவுகளில் சிக்கல், மனச்சோர்வு, உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுதல் ஆகியவை இளையர்களைப்...

 வேலையின்மை இயலாமை அல்ல

போட்டித்தன்மையும் சவால்களும் நிறைந்த உலகில் வேலை இல்லாமல் இருப்பதைப் பற்றிய கவலை சிங்கப்பூர் இளையர்களிடையே அதிகரித்து வருகிறது. மேற்படிப்பைத்...

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் பிரெமிக்கா, தமிழ்மொழியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் பிரெமிக்கா, தமிழ்மொழியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 சமுதாயத்திற்குப் பங்காற்ற விரும்பும் பிரெமிக்கா

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் சமூகத் தொண்டூழியர், கவிஞர், இளைய தலைவர் என்று பல பரிமாணங்களில் வலம்வரும் இளைஞர் மா. பிரெமிக்கா,  ...

நடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை

நடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை

 இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’

கிராமத்து மக்கள் பெரிதும் போற்றும் இரு தலைவர்கள், அவர்களுக்கு இடையே பல காலமாக இருந்து வரும் சண்டை, சச்சரவு. மக்கள் வாழும் மீன்பிடி கிராமத்தில் ஒரு...

அனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.

அனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் விக்னேஷ் பங்கேற்று பதக்கங்களும் வென்றுள்ளார்.

 உடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை

உடல் தோற்றத்தைக் காரணம் காட்டி நண்பர்களிடையே கேலி செய்யப்படுபவர்கள் மத்தியில் 131 கிலோ எடை கொண்டிருந்த விக்னேஷ் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தமது...

ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும். படம், செய்தி: செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 நாடாளுமன்றத்தில் ஒருநாள்

மொழிபெயர்ப்பு என்றால் என்ன,  அது எவ்வாறு நடைபெறுகிறது, நாடாளுமன்ற அமர்வு எப்படி இருக்கும், பழைய நாடாளுமன்றத்திலிருந்து புதிய நாடாளுமன்றம்...

 உள்ளூர் எழுத்தாளர் ரஜித்துடன் இளையர்களின் கலந்துரையாடல்

கவிதை, கதை, கட்டுரை என ஒரு மொழியின் பல்வேறு வடிவங்களை ஒருவர் படித்துத் தேறினாலும் அப்படைப்புகளில் பொதிந்துள்ள உட்கருத்து, எழுத்தாளரின் சிந்தனை ஓட்டம்...

ஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும் 
உமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈராண்டாக நீதிமன்ற உரைபெயர்ப்பாளராகப் பணிபுரியும்
உமா மகேஸ்வரி, 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 மொழிகளுக்கிடையே பாலமான உமா

அரசு நீதிமன்றத்தில் தாம் குற்றம் புரியவில்லை என்பது நிரூபிக்கப்படுமா அல்லது குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை கிடைக்குமா என்ற கலக்கத்தில்...

 பட்டம்பெற்று இலக்கை அடைந்தவர்கள்

தமிழில் பட்டக்கல்வி பயிலவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு வெகுநாட்கள் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருந்த 28 வயது ம.சதீஸ்வரனுக்கு இப்போது அந்த...

பாரம்பரிய நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் மாணவர்கள். படங்கள்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

பாரம்பரிய நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் மாணவர்கள். படங்கள்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

 தமிழோடு பாரம்பரியம் கற்பித்த ‘தமிழ் விழா’

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் தமிழரின் பண்பாடு, உணவு போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்வதுடன் பொய்க்கால் குதிரை, பறையாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம்,...