17 Mar 2023 16:11

பழம்பெரும் ஓவியர் வின்சன்ட் வேன் கோவின் கற்பனை உலகில் மூழ்க ஒரு வாய்ப்பு. தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர் வாழ்ந்த காலத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் அரிய கண்காட்சி இது. மனக் காயங்களுக்கு ஆறுதல் தருகிறது 'வேன் கோ - தி இம்மர்சிவ் எக்ஸ்பீரியன்ஸ்' கண்காட்சி. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்









அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
16 Mar 2023 10:33

கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்திற்கு பின்னர் சாங்கி விமான நிலையத்திற்கு 12வது முறையாக உலகத்தின் தலைசிறந்த விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'ஸ்காய்டிராக்ஸ்' ஆய்வின்படி சிறந்த உணவகங்கள், சாவகாசமான வசதிகள் கொண்டிருப்பதால் சாங்கி விமான நிலையத்திற்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ்









அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
14 Mar 2023 11:27

'புஷ்பா', 'வாரிசு' புகழ் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பலர் இந்திய ஆடை வடிவமைப்பாளர்களின் புதுவகை ஆடைகளை அணிந்து, லக்மி ஃபேஷன் வாரத்தில் ஒய்யார நடைபயின்றனர். படங்கள்: ஏஎஃப்பி









அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
13 Mar 2023 17:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2023 18:22

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் 2023 விருதை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ’தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ வென்றுள்ளது.நெட்பிளிக்ஸில் வெளியான அந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கினார்.யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதைதான் இந்த ஆவணப்படம். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ், இபிஏ




அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
13 Mar 2023 17:22

சிறந்த ‘ஒரிஜினல்’ பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதித்தது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்.இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படப் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ், இபிஏ





அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
9 Mar 2023 15:26

யுனெஸ்கோ (UNESCO) உலக மரபுடைமை தலங்கள் பட்டியலில் பாடாங்கும் (Padang) அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் முன்மொழியப்படலாம் என தேசிய மரபுடைமைக் கழகம் அறிவித்துள்ளது. நகர மண்டபம், முன்னாள் நாடாளுமன்ற கட்டடம், முன்னாள் உச்ச நீதிமன்றம், விக்டோரியா அரங்கு, ஆகியவை அவற்றுள் அடங்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்







அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
9 Mar 2023 13:34

கம்போங் கிளாம் வட்டாரத்தில் உள்ள சவுத் கேட் அருகே நேற்றுக் காலை பெரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் கண்ணாடிகள் உடைந்து கார் ஒன்று சேதமுற்றது. மேலும் இரு கார்களுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்




அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
3 Mar 2023 16:54

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்













அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
27 Feb 2023 10:12

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் கேளிக்கை மன்றத்தில் (ஞாயிறு, 26 பிப்ரவரி) நடந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான உடற் கட்டழகுப் போட்டியில் பல்வேறு தங்கு விடுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 50 ஊழியர்கள் கலந்துகொண்டனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்









அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
23 Feb 2023 15:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2023 15:43

படங்கள்: திமத்தி டேவிட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்






சமூகம்
26 Mar 2023
26 Mar 2023
26 Mar 2023
26 Mar 2023
19 Mar 2023