TM Homepage
பெரும்பாலான வீட்டு உரிமையாளர்களுக்கான சொத்து வரி அடுத்த ஆண்டு உயர்கிறது.
‘சிஜிஎல்’ எனப்படும் ‘கார்டுலைஃப் குரூப் லிமிடெட்’ நிறுவனம், சிங்கப்பூரில், பிரசவத்தின்போது வெளியாகும் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வருகிறது. இதற்கான உரிமத்தைப் பெற்று இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த லாரிமீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட மூவர் பலியாகினர்.
புதுடெல்லி: காஸியாபாத் பகுதியில் அண்மையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பேங்காக்: காஸாவில் ஹமாஸ் குழுவால் பிணை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட 17 தாய்லாந்து தொழிலாளர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 30) நாடு திரும்பினர்.
விண்ட்ஹோக் (நமீபியா): அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் அமெரிக்காவிலும் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உகாண்டா தகுதி பெற்றுள்ளது.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! இரண்டு மணி நேரம் முழுவதும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த கதாபாத்திரங்களின் நகைச்சுவை! பார்வையாளர்களுக்குச் சலிப்பு தட்டாமல் அரங்கேறியது ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ நாடகம்.
தங்க விலை


திரைப்பட நேரங்கள்
‘போதுமடா சாமி... இனி வில்லனாக நடிக்கமாட்டேன்’
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதற்கு கனகச்சிதமாகப் பொருந்துபவர்தான் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
விரைவில் ‘எம்.குமரன் - 2ம் பாகம்’
கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்து பல நாள்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
அமீரிடம் வருத்தம் தெரிவித்தார் ஞானவேல்
‘பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.