தீபாவளிக் கலைவிழாவின் ஏற்பாட்டுக் குழுவினரும் கலைஞர்களும்.

மலேசிய, சிங்கப்பூர்க் கலைஞர்கள் சங்கமித்த தீபாவளிக் கலைவிழா

Lifestyle4 months ago

மலேசிய, சிங்கப்பூர்ப் பாடகர்கள் இணைந்து வழங்கிய இசைவிருந்து, இளங்கோவனின் படைப்பாற்றல், முஸ்தஃபாவின் நகைச்சுவை, ரஜினி சுரே‌‌ஷ் - வாணிஸ்ரீ நடனம், அறுசுவை உணவு போன்றவற்றுடன் இனிதாக நடைபெற்றது கேலாங் சிராய் சமூக மன்றத்தின் தீபாவளிக் கலைவிழா.

சனிக்கிழமை (நவம்பர் 22) நடந்த நிகழ்ச்சியை கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு (ஐஏஇசி), பெண்கள் செயற்குழு, ‘ஐஎன்சி’...

சாலை விபத்து தொடர்பான வழக்குகள் சிக்கலானவை அல்ல, ஆனால், எண்ணிக்கையில் அதிகம் என்று மூத்த வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் கூறியுள்ளார்.

சாலை விபத்துகளுக்கு தனி நீதிமன்றம்; மலேசியாவில் கோரிக்கை

World32 minutes ago

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், சாலை விபத்துகளுக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் கூறியுள்ளார்.

சாலை விபத்து தொடர்பான வழக்குகள் சிக்கலானவை அல்ல, ஆனால், எண்ணிக்கையில் அதிகம். அவை விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக...

பெய்ரூட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கிளம்பும் கரும்புகை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

Worldabout 3 hours ago

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா போராளிகளின் கட்டமைப்புகள் வேரூன்றியுள்ளன என்று குற்றஞ்சாட்டி இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய கிழக்குப் போர் விரிவடையும் சூழலில், லெபானில் இயங்கும் பல்கலைக் கழகங்களின்மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகள் இயங்கும் தென் லெபனானின் பல கிராமங்களை...

ஹோர்முஸ் நீரிணையில் அண்மையில் காணப்பட்ட வர்த்தகக் கப்பல்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் கப்பல்கள்

Worldabout 3 hours ago

தோக்கியோ/ஒஸ்லோ: ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் தனக்கு எதிராகவும் செயல்படும் நாடுகளின் கப்பல்களை தாக்கப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் போர் தொடங்கிய நாளில் இருந்து முதன்முறையாக ஹோர்முஸ் நீரிணையைக்...

முரசு மேடை

மத்திய ஈரானில் சுடப்பட்டு வீழ்ந்த அமெரிக்க விமானத்தின்  பாகம் என்று ஈரானின் அதிகாரபூர்வ ஊடகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிட்ட படம்.  இதனை ராய்ட்டர்ஸ் ஊடகம் உறுதி செய்யமுடியவில்லை.

இரு அமெரிக்கப் போர் வீமானங்கள் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டன

Worldabout 4 hours ago

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிபிஎஸ் ஊடகம், அந்நாட்டு எஃப் 15 ரக போர் விமானம் தென்ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதன் இரு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகளைக் குறிப்பிட்டு சனிக்கிழமை (ஏப்ரல் 4) செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு விமானியைத் தேடும்பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை ஈரானின் அதிகாரபூர்வ ஊடகமும் உறுதிசெய்ததோடு காணாமல் போன...

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, நண்பர்களுடன் காலாங் ஆற்றில் மீன்பிடித்து விளையாடச் சென்ற 13 வயது முகம்மது காயிம் டேனியல் புத்ரா ரோஸ்லி.  முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற அவர் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினார்.

காலாங் ஆற்றில் மூழ்கிய சிறுவனின் குடும்பத்துக்கு சமூக உதவி

Singaporeabout 4 hours ago

மகனை இழந்து மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள தாயாரின் ஆறுதலுக்கென சமூகம் பல உதவிகளை வழங்கிவருகிறது.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, நண்பர்களுடன் காலாங் ஆற்றில் மீன்பிடித்து விளையாடச் சென்ற 13 வயது சிறுவன் முகம்மது காயிம் டேனியல் புத்ரா ரோஸ்லி, தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினார்.

அவனது பிரிவால் வாடும் தாயார் சிட்டிக்கு அண்டை வீட்டார்களும்...

ஏப்ரல் 2, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

லிட்டில் இந்தியா வர்த்தகங்களை மேம்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
Play Video

ஏப்ரல் 1, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா
Play Video

பணிப்பெண்களின் திறமைகளை அங்கீகரித்த ‘நிஜத்தின் நிழல்’ நிகழ்ச்சி
Play Video