TM Homepage

மார்ச் 1ஆம் தேதி முதல் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள், சிறப்பு சிகிச்சை அளிக்கும் வெளிநோயாளி மருந்தகங்கள் ஆகியவற்றுக்குச் செல்லும் நோயாளிகள், வருகையாளர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.

சுவாரசிய செய்திகள், கண்கவர் காணொளிகள், மகிழ்வூட்டும் சிறப்பு அங்கங்கள் நிறைந்த தமிழ் முரசு செயலி.

முகப்புத் திரையில் சேர்க்கவும்

வலையொளி

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காரணமாகப் போதைப் பித்தர்கள், அவர்களது குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

புதுடெல்லி: இந்தியக் கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர், மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். அதன்பின்னர் சட்டமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

ஆஸ்திரேலியா: ஆழ்கடல் ஆய்வாளர்கள் அதிர்ஷ்டவசமாக, 120 ஆண்டுகளுக்குமுன் மர்மமான முறையில் காணாமற்போன ஒரு கப்பலின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் புதன்கிழமை பின்னிரவு நடந்த எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் குழுவை எதிர்த்து விளையாடியது.

உதட்டுச்சாயம் பெண்கள் பெரும்பாலும் விரும்பி அணியக்கூடிய ஓர் ஒப்பனைப் பொருளாகும். பல வண்ணங்களில் விற்கப்படும் உதட்டுச்சாயங்கள் பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியவை.

தங்க விலை

22K-916 1 கிராமுக்கு
Jewellery Price
SGD
85.60
0.00%
22K-916 8 கிராமுக்கு
Jewellery Price
SGD
684.80
0.00%
24K-999 1 கிராமுக்கு
goldbar Price
SGD
92.98
0.00%
24K-999 8 கிராமுக்கு
goldbar Price
SGD
743.84
0.00%
தாம் கர்ப்பமடைந்து இருப்பதாக அறிவித்தார் தீபிகா; ரசிகர்கள் உற்சாகம்

திருமணம் செய்துகொண்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் பாலிவுட் தம்பதியர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

நடிப்பில் மட்டுமன்றி தொழிலிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்துவரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, 2024 ஆம் ஆண்டின் பணக்கார தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். அவரிடம் ரூ.200 கோடி சொத்து; ஆடம்பர வீடுகள், தனியார் விமானம் இருப்பதாக கோலிவுட் திரையுலகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சால்வை விவகாரம்: வருத்தம் தெரிவித்த சிவக்குமார்

முதியவர் ஒருவர் அளித்த சால்வையைத் தூக்கி வீசியதற்காக நடிகர் சிவக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.