சென்னை: திமுகவுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறைந்தது 12 தொகுதிகள் வேண்டும் என்று கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மநீம கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்கவும், முதல்வர் ஸ்டாலின் தரப்பில், கமலிடம் இந்து சமய அறநிலையத்...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




