உதயநிதி ஸ்டாலின்.

மாணவர்களுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் மடிக்கணினி: உதயநிதி

Tamilnaduless than 10 seconds ago

சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.

முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மடிக்கணினிகளை அரசு வாங்க இருப்பதாக தெரிவித்த அவர், இந்த இலவச...

அமெரிக்க செனட் சபையின் இரு கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவுடன் 77க்கு 20 என்ற வாக்கு வித்தியாசத்தில் தேசிய தற்காப்பு உரிமையளித்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா: $1 டிரில்லியன் டாலர் தற்காப்புச் செலவினத்துக்கு ஒப்புதல்

Worldless than a minute ago

வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை புதன்கிழமை (டிசம்பர் 17) யுஎஸ் $901 பில்லியன் (S$1.1 டிரில்லியன்) தற்காப்புச் செலவின மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன், 2026ஆம் நிதியாண்டிற்கான தேசிய தற்காப்பு உரிமையளித்தல் சட்ட மசோதா(National Defence Authorisation Act, NDAA)செனட் சபையில் இந்த மசோதா பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது.

அதனைச் சட்டமாக்க அதிபர்...

விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நடுவானில் கோளாறு: அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

India1 minute ago

கொச்சி: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அது உடனடியாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த 160 பயணிகள் உயிர் தப்பியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா, கேரளாவின் கோழிக்கோட்டுக்கு இடையே விமானச் சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா.

புதன்கிழமை (டிசம்பர்...

தென்கிழக்காசியாவின் குத்துச்சண்டைப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை (இடது) தனி‌‌‌ஷா மதியழகனுக்குக் கிடைக்கவிருந்த தங்கப் பதக்கம் நூலிழையில் கைவிட்டுப்போனது.

தென்கிழக்காசியக் குத்துச்சண்டையில் தனி‌‌‌ஷா மதியழகனுக்கு வெண்கலம்

Singapore11 minutes ago

தென்கிழக்காசியாவின் குத்துச்சண்டைப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை தனி‌‌‌ஷா மதியழகனுக்குக் கிடைக்கவிருந்த தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான தருணம் நூலிழையில் கைவிட்டுப்போனது.

48 கிலோகிராம் எடையுள்ள பெண்களுக்கான அரையிறுதிச் சுற்றில் வெண்கலத்துடன் வெளியேறினார் தனி‌‌‌ஷா.

தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியுடன் டிசம்பர் 16ஆம் தேதி பொருதிய தனி‌‌‌ஷா இறுதிச்சுற்றுக்கு முன்னேற அனைத்துவிதத்திலும் போராடியதாக நம்பினார்.

ஆனால் அரையிறுதிச் சுற்றின் இறுதியில்...

முரசு மேடை

சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்துக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டம் 2026: சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் பரிந்துரைகள்

Singapore12 minutes ago

அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை முக்கியமான இந்திய வர்த்தகத் தலைவர்களுடன் வட்டமேசைச் சந்திப்பு ஒன்றை அண்மையில் நடத்தியது.

அடுத்த நிதியாண்டில் நிதி அமைச்சரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கைக்கு முன்னதாக வணிகச் சமூகத்தின் முக்கியக் கவலைகள் குறித்த கருத்துகளைச் சேகரிப்பதும் வர்த்தகத் தொழிற்சபையின் ஒருங்கிணைந்த பரிந்துரைகளை நிதி அமைச்சிடம் சமர்ப்பிப்பதும்...

92 ரயில்களை மேம்படுத்தவிருக்கும் எஸ்எம்ஆர்டி
Play Video

கடல்கடந்து ரசிகர்களைக் கவரும் சிங்கப்பூர்ப் பாடகி
Play Video

தென்கிழக்காசியாவை சூறையாடிய சுறாவளி:இயற்கை அடித்த எச்சரிக்கை மணியா?
Play Video

டிசம்பர் 17, 2025 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

எஸ்ஐஏ விமானச் சேவை தாமதமானதால் இரு நகரங்களில் 2 நாள் சிக்கிய 380 பயணிகள்
Play Video