tamil-murasu
 
toggle-button-chevie

எங்கள் TM90 கொண்டாட்ட நிகழ்வில் எங்களுடன் சேருங்கள்.

Home
முரசோ கம்பீரமான ஒலியுடையது. வயிரம் பாய்ந்த நெஞ்சுடையது; இரக்கமான சித்தமுடையது; எடுத்த காரியம் யாவினும் வெற்றிபெறும் திடமுடையது.
தமிழவேள் கோ சாரங்கபாணி
தமிழ் முரசு வரலாறு
Tamil Murasu History
tm-history
தமிழ் முரசு நிறுவப்பட்டது. வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு மூன்று மாதங்களில் வாரம் மும்முறை வெளிவரத் தொடங்கியது.
Tamil Murasu is founded. Initially launched as a weekly, Tamil Murasu quickly gained traction, expanding to a thrice-weekly schedule within three months
Jul 6, 1935
line
tm-history
அது எட்டுப் பக்கங்களாக வளர்ந்து, 3 காசு என்ற விலையில் விற்கப்பட்டு, 1937 டிசம்பர் 1 அன்று நாளிதழாக உருமாறியது.
By this time, Tamil Murasu has grown to eight pages, is sold at 3 cents per copy, and became a daily on December 1, 1937.
May 2, 1936
line
tm-history
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமது தலைமைத்துவத்தில் நாளிதழை நடத்திய திரு சாரங்கபாணி 1974இல் காலமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இதழை நடத்தினர்.
Mr Sarangapany led Tamil Murasu for nearly 40 years until his passing in 1974, after which his family took over the publication.
1974
line