TM90

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். படத்தில் துணையமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் மாநாட்டை நடத்திய இளையர்களும் தமிழ் முரசு குழுவினரும்.

தமிழ் முரசின் 90வது ஆண்டு, வளர்ச்சி நிறைந்த ஆண்டு.

05 Jul 2026 - 6:00 AM

பல தரப்பினரும் சந்தித்து, உரையாட வாய்ப்பாக அமைந்த தமிழ் முரசு 90ஆவது ஆண்டுவிழா.

13 Jul 2025 - 7:25 AM

சிங்கப்பூர் இந்தியச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் (வலமிருந்து மூன்றாமவர்).

13 Jul 2025 - 6:51 AM

தமிழ் முரசு 90வது ஆண்டு விழாவில் அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

13 Jul 2025 - 6:30 AM

நாள்தோறும் தவறாமல் தமிழ் முரசு படிக்கும் முகமது இப்ராகிம், 52.

09 Jul 2025 - 5:13 AM