பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

1 mins read
bbb41cfd-126e-462f-93d9-7049de567869
சூச்சின் தொடக்கப் பள்ளி மாணவர்கள். - படம்: சூச்சின் தொடக்கப் பள்ளி

மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, தமிழர் திருநாளான பொங்கலை ஒட்டி தொடக்கநிலை மாணவர்களுக்கு இவ்வாண்டு ‘செய்தி’யின் ‘பொங்கலோ பொங்கல்!’ எனும் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் போட்டி சூச்சின் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பொங்கலைப் பற்றிய சில தகவல்களைக் கற்பித்ததோடு, அவர்களது புத்தாக்கச் சிந்தனையையும் தமிழ்மொழியின் மீதான ஆர்வத்தையும் தூண்டியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்