மாணவர் முரசு புதிர்
கேளிக்கையான புதிர்கள் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர் முரசு

‘ஆர்பூட் எர்த் குளோப்’:
சிறுவர்கள் உலக வரைபடம் குறித்தும், உலகின் ஒவ்வொரு பகுதியின் சிறப்பம்சங்கள், உலக அதிசயங்கள் என பல கூறுகளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி இந்த குளோப்.
அன்று தமிழ் வகுப்பில் நாங்கள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தைப்பற்றியும் நியென் என்ற கொடூர விலங்கின் கதையைப்பற்றியும் கற்றுக்கொண்டோம்.
தனது 4 வயதிலிருந்தே சதுரங்கம் விளையாடி வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த எட்டு வயது மாணவர் அஷ்வத் கௌசிக், ‘கிளாசிக்கல்’ சதுரங்க விளையாட்டில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய ஆக இளைய சதுரங்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் .
பிப்ரவரி 8, 1942ஆம் தேதி சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்த ஜப்பானியர்கள், ஏழே நாள்களில் பிப்ரவரி 15, 1942ஆம் தேதியன்று சிங்கப்பூரை முழுமையாகக் கைப்பற்றினர்.
குடிமைத் தற்காப்புத் தினம்
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, குடியிருக்க இடம் என அனைத்தும் கிடைக்கச் செய்வோம்!