நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீரைத் தேடி வெளியே வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோடை வெயில் காரணமாக தண்ணீரைத் தேடி யானைகள் கூட்டமாக வெளியே வரும் என்பதால் வனத்துறை வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
தண்ணீர் தேடி அலையும் யானைகள்: வனத்துறை எச்சரிக்கை
1 mins read
தண்ணீர் தேடி அலையும் யானைகள். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்

