மாணவர்களாகிய நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்து கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்து வருகிறார் திரு லீ சியன் லூங்.
இவர் நாளை மறுநாள் அதாவது 2024 மே 15ஆம் தேதியன்று பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
அவருடைய பிரதமர் பொறுப்பை தற்பொழுது துணைப் பிரதமராக இருக்கும் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்க உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா மாணவர்களே!