தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக ஆமைகள் தினம்

1 mins read
49f97439-a4af-45bf-98b9-b5899e815c74
கடல் ஆமை. - படம்: இணையம்

ஆமை இனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2,000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே மாதம் 23ஆம் தேதி ‘உலக ஆமைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆமை வகைகளில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை என 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 முதல் 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இவை 50 முதல் 200 முட்டைகள் வரை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. இவை மணிக்கு 5.5 கி.மீ. வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கிலங்களுக்கு இரையாகின்றன.

குறிப்புச் சொற்கள்
மாணவர்