திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை தனி­யார் வசம் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் ஒப்­ப­டைப்­ப­தற்கு கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார். திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்தை அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கும் விவ­கா­ரத்­தில் கேரள அரசு ஒத்­து­ழைப்­பது மிகக் கடி­னம் என பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அவர் தெரி­வித்­துள்­ளார். கோப்புப்படம்

அதானி குழு­மத்­தி­டம் ஒப்படைக்கப்படும் விமான நிலையங்கள்

Indiaover 1 year ago

புது­டெல்லி: மூன்று விமான நிலை­யங்­க­ளைத் தனி­யாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்க மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது.

மேலும் அடுத்த பத்து ஆண்­டு­களில் நாடு முழு­வ­தும் நூறு புதிய விமான நிலை­யங்­கள் கட்­டப்­படும் என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டில் ஏற்­கெ­னவே ஆறு விமான நிலை­யங்­கள் தனி­யார் வசம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து மேலும் ஆறு விமான...

சண்டை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தெற்கு லெபனான் கிராமங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போத எழுந்த புகைமண்டலம்.

இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்தது

Worldhalf a minute ago

பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) முதல் நடப்புக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்புக்கு தாம் ஏற்பாடு செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் (சிங்கப்பூர் நேரம் வெள்ளிக்கிழமை...

தொடர்ந்து ஏழாவது மாதமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஏற்றுமதி மார்ச்சில் 15.3% ஏற்றம்

Singapore20 minutes ago

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி (NODX) மார்ச் மாதம் 15.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரியில் பதிவான 4 விழுக்காட்டைக் காட்டிலும் இது சிறப்பான வளர்ச்சியாகும். அத்துடன், மார்ச் மாத ஏற்றுமதி 8.1 விழுக்காட்டைத் தொடும் என்னும் புளூம்பெர்க்கின் கணிப்பையும் அது...

முரசு மேடை

தொண்டரின் வேண்டுகோளை ஏற்று மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் திருமாவளவன்.

மணமேடையான தேர்தல் பரப்புரை மேடை

Tamilnaduabout 11 hours ago

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் கட்சித் தொண்டர்களுக்கு மணமுடித்து வைத்து மகிழ்ந்தார் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன்

அவர் விசிக வேட்பாளரை ஆதரித்து, காட்டுமன்னார்கோவில் செட்டித் தெருவில் புதன்கிழமை (ஏப்ரல் 15) இரவு கூட்டத்தில் பேசினார்.

அப்போது குமராட்சி ஒன்றிய விசிக பொருளாளர் நடுத்திட்டை சேர்ந்த சங்கர், செல்வராஜன் பேட்டை...

2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 48,597 வாக்குகள் பெற்றார்.

விடியலை நோக்கி ‘விவசாயி’

Tamilnaduabout 16 hours ago

தமிழக சட்டமன்ற பிரசாரக் களம் கடும் வெயிலுக்கு நிகராக சூடாகி உள்ளது.

கட்சிகளின் குவியல்களாக இரு பெரும் கூட்டணிகள். துணையின்றி தனியாக இரண்டு கட்சிகள் - வாக்காளர்கள் முடிவுசெய்ய இப்படி நான்கு தெரிவுகள். வழக்கமாக, சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் தனித்துக் களம் காணும் தனித்துவம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்குப் போட்டியாக இந்தக் களத்தில் தமிழக...

புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியின் மாதிரி வரைபடம்.

‘காலாங் வேவ்’ கடைத்தொகுதி 2028க்குள் பல நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்

Singaporeabout 11 hours ago

மலையேறும் அனுபவம் வழங்கும் ஏறுசுவர், மட்டை விளையாட்டு மைதானங்கள், உடல்நலன் சார் நடவடிக்கைகளுக்கான திட்டங்களுடன் காலாங் வேவ் கடைத்தொகுதி 2028ஆம் ஆண்டுக்குள் பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளது.

மேற்கூரையுடன் அமைந்த பல வித மட்டை விளையாட்டுகளுக்கான ஆறு மைதானங்கள், தென்கிழக்காசியாவிலேயே ஆக உயரமான 21 மீட்டர் ஏறுசுவர், குளிர்ந்த நீரில் நீராடுவதற்கும் குதித்து விளையாடுவதற்குமான வசதிகள் நிறைந்த இடமாகக்...

ஏப்ரல் 16, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிங்கப்பூரில் திறன்பேசிகளுக்குத் தட்டுப்பாடு: போர்ச்சூழல், 'ஏஐ' வருகையின் எதிரொலி
Play Video

ஏப்ரல் 15, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

பள்ளித் துன்புறுத்தலைக் கையாள மேலும் கடுமையான, சீரான ஒழுங்கு நடவடிக்கைகள்
Play Video

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் முதலாவது 'ரோபோஃபெஸ்ட்' திருவிழா!
Play Video