‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழு, டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை காலை மரினா பே கிழக்கில் நடத்திய ஆண்டிறுதி 5 கிலோ மீட்டர் நடையில் சிறுவர்களும் பங்குபெற்றனர். இந்த சிறுவர்களில் சிலருக்கு ஓட்டம் என்பது புதிதல்ல. அவர்கள் இவ்வாண்டு தாய்லாந்தின் புக்கெட் தீவில் நடைபெற்ற நெடுந்தொலைவு ஓட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர். இந்த ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழுவில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர்கள் @thaarumaaru.runners இன்ஸ்டகிராம் தளம்வழி தொடர்புகொள்ளலாம்.
ஐந்து கிலோ மீட்டர் நடையை முடித்த சிறுவர்கள்
1 of 2
படம்: த.கவி
படம்: தாறுமாறு ரன்னர்ஸ்
30 Dec 2024 - 7:32 am
1 mins read
குறிப்புச் சொற்கள்
