தொடக்கநிலை நான்கு படிக்கும் அர்ஜுன் கணேஷ், பொறுப்பாக நடந்துகொள்ளும் மாணவன்.
அர்ஜுன் எந்தக் காரியத்தைச் செய்தாலும் முழுக் கவனம் செலுத்துவான்.
பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்வான். வீட்டுப்பாடங்களை நேரத்துடன் செய்வான்.
- படம்: செயற்கை நுண்ணறிவு
ஆனால் தேர்வு எழுதும்போது சில நேரங்களில் அவனுக்குப் பதற்றம் ஏற்படுகின்றன.
மனநல ஆலோசகரிடன் அறிவுரையை நாடிய பின்னர் அவன் தன்னைச் சாந்தப்படுத்துவதற்கான வழிமுறையைக் கற்றார்.
- படம்: செயற்கை நுண்ணறிவு
அர்ஜுனின் பதற்றம் குறையத் தொடங்கியது. மெதுவோட்டமும் விளையாட்டும் அவரது அமைதியையும் ஆற்றலையும் மேம்படுத்தின.
- படம்: செயற்கை நுண்ணறிவு
ஆண்டிறுதித் தேர்வில் அர்ஜுன் ஆசைப்பட்டபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். வகுப்பில் சிறந்த மாணவராக இருந்தார்.
பதறாத காரியம் சிதராது என்பதை அர்ஜுனின் கதையிலிருந்து நாம் அறியலாம்.
- படம்: செயற்கை நுண்ணறிவு

