திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு: 1812
திருக்குறளின் முதல் பெயர்: முப்பால்
திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள்: 133
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்: 1330
எழுத்து மற்றும் சொல் விவரங்கள்:
திருக்குறள் ‘அ’ கரத்தில் தொடங்கி, ‘ன’ கரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள்: 14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள்: 42,194
தமிழ் எழுத்துகள் 247ல், திருக்குறளில் இடம்பெறாத எழுத்துகளின் எண்ணிக்கை: 37
தொடர்புடைய செய்திகள்
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து: ஒள
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து: னி (1,705 முறை)
திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள்: ளீ, ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்: தமிழ், கடவுள்
சிறப்புத் தகவல்கள்:
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரத் தலைப்பு: குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்: ஒன்பது
‘கோடி’ என்ற சொல் இடம்பெற்றுள்ள இடங்கள்: 7
‘எழுபது கோடி’ என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 1
‘ஏழு’ என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 8

