முத்து முத்தாக முழக்கவரியிட்ட முத்தமிழ் விழா போட்டியாளர்கள்

முத்து முத்தாக முழக்கவரியிட்ட முத்தமிழ் விழா போட்டியாளர்கள்

1 mins read
d6b24525-6d04-44f8-bd21-b60c1ba9449d
முத்தமிழ் விழா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணமும் சான்றிதழ்களும் பெற்ற மாணவர்களுடன் (இடது) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தலைவர் நா.ஆண்டியப்பன், (வலது) புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளிப்பிள்ளை. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்த முத்தமிழ் விழா 2024, மாணவர்களின் பலவகையான திறன்களையும் தமிழ்ப்பற்றையும் வெளிக்கொணர்ந்தது.

பாலர்பள்ளி, தொடக்கநிலை 1, 2 மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளோடு முத்தமிழ் விழா ஓர் இனிய துவக்கத்தைக் கண்டது.

அழகழகான உடைகளில், சங்க காலக் காப்பியங்களில் தம்மைக் கவர்ந்த கதாமாந்தர்கள்போல வேடமிட்டு மேடையேறி மக்களது மனங்களைப் பறித்தனர் பிஞ்சு இளம் தமிழ் நெஞ்சங்கள்.

குறிப்புச் சொற்கள்