இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

Indiaover 1 year ago

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வில் இயங்கி வரும் திபா­லாஜி பெட்­ரோ­கெம் என்ற தனி­யார் பெட்­ரோ­லிய நிறு­வ­னத்­துக்கு அமெ­ரிக்கா திடீர் தடை விதித்­துள்­ளது.

ஈரான் மீதான பல்­வேறு பொரு­ளி­யல் தடை­களை மீறி இந்த நிறு­வ­ன­மா­னது, அந்­நாட்­டி­டம் இருந்து எண்­ணெய் பொருள்­களை வாங்கி உள்­ளது என்­பது அமெ­ரிக்­கா­வின் புகார் ஆகும்.

மேலும், ஈரான் எண்ணெய் பொருள்களைப் பெற்று சீனாவுக்கு விற்பனை செய்ததாகவும்...

பணத்திற்குச் சிரமம் இருந்ததால் சட்டவிரோதப் பொருள் விநியோகத்திற்கு ஆடவரின் அதிகாரி ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது.

மின்சிகரெட் உட்பட $277,000 சட்டவிரோதப் பொருள்கள் கடத்தல்: மலேசியருக்குச் சிறை

Singapore9 minutes ago

மின்சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 சட்டவிரோதப் பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்துக்காக ஜெதீஸ்வரன் நாகலிங்கம், 28, என்னும் மலேசிய ஆடவருக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) 22 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கடத்தி வந்த சட்டவிரோதப் பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $277,000 என்று தெரிவிக்கப்பட்டது.

14,700 மின்சிகரெட்டுகள் உட்பட சட்டவிரோதப் பொருள்களை சிங்கப்பூருக்குள்...

2028 வரையிலான மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 50,000 வீடுகள் குறைந்தபட்சக் குடியிருப்புக் கால நிபந்தனையை பூர்த்தி செய்ய உள்ளன.

பின்னடைவைச் சந்திக்கும் சிங்கப்பூர் குடியிருப்புச் சொத்து வாடகைச் சந்தை

Singapore8 minutes ago

சிங்கப்பூரின் குடியிருப்புகளுக்கான வாடகைச் சந்தை புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது.

புதிதாக எழுந்துள்ள சவால்களும் நம்பிக்கை நிறைந்த வாய்ப்புகளும் வாடகைக்கு விடப்படும் போக்கில் இவ்வாண்டு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன.

எனவே, நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல்தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்து வரும் ஆண்டுகளில் வீட்டு விநியோகம்...

சண்டை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தெற்கு லெபனான் கிராமங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலின்போத எழுந்த புகைமண்டலம்.

இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்தது

Worldless than a minute ago

பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்புக்கு தாம் ஏற்பாடு செய்துவருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - லெபனான் சண்டைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவுமுதல் (சிங்கப்பூர் நேரம் வெள்ளிக்கிழமை காலை 5...

முரசு மேடை

தொடர்ந்து ஏழாவது மாதமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஏற்றுமதி மார்ச்சில் 15.3% ஏற்றம்

Singapore4 minutes ago

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி (NODX) மார்ச் மாதம் 15.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரியில் பதிவான 4 விழுக்காட்டைக் காட்டிலும் இது சிறப்பான வளர்ச்சியாகும். அத்துடன், மார்ச் மாத ஏற்றுமதி 8.1 விழுக்காட்டைத் தொடும் என்னும் புளூம்பெர்க்கின் கணிப்பையும் அது...

2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 48,597 வாக்குகள் பெற்றார்.

விடியலை நோக்கி ‘விவசாயி’

Tamilnaduabout 17 hours ago

தமிழக சட்டமன்ற பிரசாரக் களம் கடும் வெயிலுக்கு நிகராக சூடாகி உள்ளது.

கட்சிகளின் குவியல்களாக இரு பெரும் கூட்டணிகள். துணையின்றி தனியாக இரண்டு கட்சிகள் - வாக்காளர்கள் முடிவுசெய்ய இப்படி நான்கு தெரிவுகள். வழக்கமாக, சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் தனித்துக் களம் காணும் தனித்துவம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்குப் போட்டியாக இந்தக் களத்தில் தமிழக...

ஏப்ரல் 16, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

சிங்கப்பூரில் திறன்பேசிகளுக்குத் தட்டுப்பாடு: போர்ச்சூழல், 'ஏஐ' வருகையின் எதிரொலி
Play Video

ஏப்ரல் 15, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

பள்ளித் துன்புறுத்தலைக் கையாள மேலும் கடுமையான, சீரான ஒழுங்கு நடவடிக்கைகள்
Play Video

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் முதலாவது 'ரோபோஃபெஸ்ட்' திருவிழா!
Play Video