பேருந்து-லாரி மோதியதில் மூவர் பலி
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 18 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கோவைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கோவையில் செங்கற்கள் பாரத்தை...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




