தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருக்குறளைத் தேடிப் பிடியுங்கள்

1 mins read
ebc8adf2-09d2-48e4-9f65-cc08cb115ac7
படம்: - டி.என்.இமாஜான்

மேலே உள்ள வட்டத்தில் ஒரு திருக்குறளின் ஏழு சீர்களும் இடம்பெற்றுள்ளன. கீழே அந்தக் குறளின் பொருளும் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருளை வைத்து, திருக்குறளைச் சரியாக வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்!

பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடமையையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

------------------------------- -------------------------- ------------------------------- -----------------------------

------------------------ ----------------------------- ---------------------------. (விடை கீழ்ப்பகுதியில்.)

குறிப்புச் சொற்கள்