உமாவின் விடாமுயற்சி

Ece_incomingover 1 year ago

'தண்டர்' காணாமல்போய் ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இனி கிடைக்காது என்று குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் சொல்லியும் விடாமுயற்சியுடன், என் பிள்ளை காணாமல் போனால் சும்மா இருக்க முடியுமா? என்று நினைத்துக்கொண்டு தேடினேன். நான் லிஷாவில் செயலாளராக இருக்கிறேன். எங்கள் குழு உறுப்பினர் மேடம் நிர்மலாவைத் தொடர்பு கொண்டேன். அவர் விலங்கு ஆர்வலர் என்பதால் அவருடைய வட்டத்தில்...

லிட்டில் இந்தியா மரபுடைமை வட்டாரத்தில் நூற்றாண்டுகாலமாக நிலைத்து நிற்கும் தொன்மைவாய்ந்த கட்டடங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

லிட்டில் இந்தியாவின் நூற்றாண்டுகாலக் கட்டடங்கள் விற்பனைக்கு விடப்படுகின்றன

Singapore44 minutes ago

லிட்டில் இந்தியா மரபுடைமை வட்டாரத்தில் நூற்றாண்டு காலமாக நிலைத்து நிற்கும் தொன்மைவாய்ந்த கட்டடங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

லிட்டில் இந்தியாவில் உள்ள வீராசாமி சாலை, சிட்டி சாலைகளில் வரலாற்றுப் பொக்கிஷங்களாக அணிவகுத்து நிற்கும் 18 இருமாடிக் கட்டடங்களுக்கான ஏலக் குத்தகைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இத்தகவலை வியாழக்கிழமை (மார்ச் 5) வெளியிட்டது நகரச் சீரமைப்பு ஆணையம்.

ஏலக்குத்தகையில் வெற்றி...

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

பிரச்சினைகளுக்கு ராணுவ மோதல் தீர்வல்ல: மோடி

Indiaabout 1 hour ago

புதுடெல்லி: எந்த ஒரு பிரச்சினைக்கும் ராணுவ ரீதியிலான மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இக்கருத்தை இந்தியாவும் பின்லாந்தும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கையில்,...

ஐக்கிய அரபுச் சிற்றரசின்  ஃபுஜைராவிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் எண்ணெய்க் கப்பல்கள்.

ஹோர்முஸ் நீர்சந்தி முடக்கம்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடி

Worldabout 1 hour ago

ஹாங்காங்: ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான ஹோர்முஸ் நீரிணை, ஈரானியத் தாக்குதல்களால் முற்றிலுமாக முடங்கிப்போனதால், மத்திய கிழக்கின் எண்ணெய், எரிவாயு வரத்து தடைப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு வருடத்துக்கும் மேலாக காணாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் (LNG) இந்த வழியாகவே கடத்தப்படுகிறது.

இந்நிலையில் பெர்சிய...

முரசு மேடை

வயது, திறன்கள் என எல்லாவற்றையும் கடந்து, அனைத்து சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி விளையாட்டு என்றார் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ.

விளையாட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் ‘ஸ்பெக்ஸ் எஸ்ஜி’ அறிமுகம்

Singaporeabout 1 hour ago

விளையாட்டாளர்களின் வாழ்க்கை மேலாண்மைத் திறன்களை விரிவாக்க, உயர்கல்வி, தொழில் மேம்பாடு, குடும்பம், சுய முன்னேற்றம் உள்ளிட்ட பல வகைகளில் ஆதவளிக்கும் ‘ஸ்பெக்ஸ் எஸ்ஜி’ வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் காணவுள்ளது.

உயர் ரக விளையாட்டுக் கழகம், சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, ‘அன்லீ‌ஷ் தி ரோர்’ இயக்கம் ஆகியவற்றை இணைத்து சிங்கப்பூர் விளையாட்டுத் துறையின் அடுத்த...

மரபுடைமை நிலையம் அமைந்துள்ள கம்போங் கிளாம் வட்டாரத்தின் துடிப்பை மேம்படுத்தும் வகையில், பங்காளிகளுடன் இணைந்து பண்பாட்டு நிகழ்ச்சிகளை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட பொறுப்புகளுடன் மீண்டும் திறக்கப்படும் மலாய் மரபுடைமை நிலையம்

Singaporeabout 1 hour ago

மலாய் மரபுடைமை நிலையம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி பொதுமக்களுக்காகத் தனது கதவுகளை மீண்டும் திறக்கவுள்ளது.

சிங்கப்பூரில் மலாய்ப் பண்பாட்டுக்கான மையமாகத் திகழும் வகையிலான பரந்த உருமாற்றத்தின் தொடக்கமாக இந்தத் திறப்பு அமைவதாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) தெரிவிக்கப்பட்டது.

வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக...

மார்ச் 5, 2026 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
Play Video

வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைய புதிய திட்டம்
Play Video

பல்லினக் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த புதிய கலை மானியம்
Play Video

லிட்டில் இந்தியா மரபுசார் வணிகங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டம்
Play Video

ஒரு கதை சொல்லட்டா? Ep: 01 - பிள்ளை ரோடு
Play Video