18 மொழிகளில் வெளியாகும் படம்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படம் ’ஜீனி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் அர்ஜுனன் இயக்குகிறார்.

இந்தப் படத்தை 18 உலக மொழிகளில் வெளியிட உள்ளனராம். படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு 100 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர். கடந்த சில நாள்களாக படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக தனது படம் 18 உலக மொழிகளில் வெளியாவது மிகுந்த உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் ஜெயம் ரவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!