அண்மைய

ராமாயணத்தை மையமாகக் கொண்டு காலத்துக்கும் அழியாத அதில் வர்ணிக்கப்பட்டுள்ள காதல், பக்தி தொடர்பான அம்சங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய ஆபரணங்களை ஏப்ரல் 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.
பொருள்களை ஏந்திச் செல்லக்கூடிய மடக்கு சக்கர வண்டியுடன் சுரட்மின் அலி என்ற சுவா சூ காங் குடியிருப்பாளர் ரொட்டி, சமையல் எண்ணெய், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன் உணவு ஆகியவற்றைப் பெறக் கிளம்பினார்.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் இரு மகன்கள் ஊழல் தொடர்பாக தாங்கள் நாட்டின் ஊழல் விசாரணை ஆணையத்தின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்: இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் மசாலாப் பொடிகளில் கலந்துள்ள பொருள்களின் விவரங்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) சேகரித்து வருகிறது.
அழையா விருந்தாளிகள் செய்யும் சேட்டையால் புக்கிட் தீமாவிலுள்ள ‘பைன் குரோவ்’ கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்களுக்குத் தினமும் தலைவலி.