சிங்க‌ப்பூர்

மூத்த தலைமுறைக்கு உதவ முன்வரும் பல்கலைக்கழக மாணவர்கள்

மூத்தோர் மற்றும் அவரது பரா மரிப்பாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு ஆதரவு வழங்கும் தனது மாணவர்களுக்கு உதவ சிங்கப்பூர் சமூக அறிவியல் பல் கலைக்கழகம் (...

போலிசுக்கு உதவிய ஏழு பேருக்கு பொது உணர்வு விருது

பொங்கோல் அக்கம்பக்க காவல் நிலையம் தனது அக்கம்பக்க கண்காணிப்பு நாளை நேற்று நடத்தியது. பிரதமர் அலுவலக அமைச்சரும் பாசிர் ரிஸ்=பொங் கோல் குழுத் தொகுதி...

மலாயா பல்கலைக்கழகத்துடன் சிங்ஹெல்த் ஒப்பந்தம்

இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவும் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் நோக்க மாகக் கொண்ட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிங்ஹெல்த் பல துறை...

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று எண் 527 கேலாங் ரோடு எனும் முகவரியில் வைக்கப்பட்டிருந்த மின்-சைக்கிளில் தீப்பற்றியது.  படம்: தி நியூ பேப்பர்

2018ல் அதிகமான  மின்-சைக்கிள் விபத்துகள்

கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், வாகனங்கள், மின்சார சைக்கிள் கள் ஆகிவை தொடர்பான கூடு தல் தீச்சம்பவங்களை தீயணைப் பாளர்கள் எதிர்கொண்டார்கள்....

நீ சூன் ஈஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் (இடக்கோடி), அவரது மகள் எல்லா இங், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தலைவர் டான் மெங் டுயி ஆகியோர் முன்னிலையில் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (வலது) ஆகியோர் ‘வொல்பாக்யா-ஏடிஸ் எஜிப்டி’ நேற்று கொசுக்களை விடுவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டெங்கி, ஸிக்கா சம்பவங்களைக் குறைக்க உதவும் ஆண் கொசுக்கள்

ஆயிரக்கணக்கான ஆண் மலட்டு கொசுக்கள் நேற்றுக் காலை நீ சூன் ஈஸ்ட் தொகுதியில் விடுவிக் கப்பட்டன. இது டெங்கி, ஸிக்கா நோய் பரவலைத் தடுக்கும் தேசிய...

பதவி விலகும் மேஜர் ஜெனரல் மெர்வின் டானுக்குப் (இடது) பதிலாக பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் கோங் (வலது) சிங்கப்பூர் ஆகாயப் படையின் தலைவராகப் பொறுப்பேற்கிறார். படங்கள்: தற்காப்பு அமைச்சு

ஆகாயப் படைத் தலைவராக  பிஜி கெல்வின் கோங் நியமனம்

சிங்கப்பூர் ஆகாயப் படைத் தலைவராகக் கூட்டுப்படை தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் கோங் பூன் லியோங் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 22ஆம்...

42 வயது மார்சாரி

லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்குச் சிறை

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...

நேற்று பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலை (‘ஏ’ நிலை) தேர்வு மதிப்பெண்களைப் பெற்ற சக்திவேல் குப்புசாமியை (இடம்) அவரது தந்தை குப்புசாமி நாகப்பன் முத்தமிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேல்நிலைத் (‘ஏ’ நிலை) தேர்வில் தேர்ச்சி களிப்பில் சக்திவேல்

உடல்நலக் குறைவு காரணமாக சிறு வயதில் பலமுறை மருத்துவர்களை நாடியுள்ள 18 வயது சக்திவேல் குப்புசாமி, எதிர்காலத் தில் மருத்துவராகி சமூகத்திற்கா கச்...

ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு:  13 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு

கடந்த ஆண்டு ஜிசிஇ மேல்நிலைத் தேர்வு (ஏ நிலை)  எழுதியோரில் 93.3 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 13...

ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் மூலம் கதைகள், கருத்துகள் பகிர்வு

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ராணுவ வீரர்களுடன் கதைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள ராணுவத் தகவல் மையம் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி...

Pages