அறிமுக இயக்குநருடன் வெற்றி, சத்யராஜ் கூட்டணி

அமெரிக்காவிலும் மலேசியாவிலும் ஆவணப் படங்களை எடுத்து அனுபவம் பெற்றுள்ள நரேந்திர மூர்த்தி தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எதிர்மறை நகைச்சுவைப் (டார்க் காமெடி) படமாக உருவாகும் இதில் வெற்றி நாயகனாகவும் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூசை முடிந்த கையோடு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘கோடியில் ஒருவன்’, ‘குரங்கு பொம்மை’ படங்களில் பணயாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!