இசையமைப்பாளராகிய இளம் இசைக் கலைஞர் லிடியன்

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளராம்.

ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள மோகன்லால் தற்போது ‘பாரோஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 3டி எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகிறது.

லிஜொ புன்னோஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா’ஸ் டிரெசர்’ என்ற நாவலைத் தழுவி இப்படத்தை உருவாக்குகிறார் மோகன்லால்.

இந்தப் படத்துக்குத்தான் லிடியன் இசையமைக்கிறார். இத்தகவலை ‘பாரோஸ்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இந்தப் படம் குறித்த தகவல்களை வெளியிட்டார் மோகன்லால். எனினும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக தாமதமாகி, இப்போதுதான் படத்தின் பணிகள் எல்லாம் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!