கள்ள சிகரெட்டுகளுக்கு $180,000 வரி செலுத்தத் தவறிய ஓட்டுநர் கைது

சீன நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவரின் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரியில் 1,356 தீர்வை,பொருள் சேவை வரி செலுத்தப்படாத கள்ள சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், 3,190 சிகரெட்களும் லாரியின் சரக்கு வைக்குமிடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

இக்குற்றத்துக்கு, அவர் டிசம்பர் 28 ஆம் தேதி 2023இல் கேலாங் ஈஸ்ட்டில் கைது செய்யப்பட்டார்.

உணவு நிறுவனம் ஒன்றுக்கு வேலை செய்த இந்த ஆடவரை, சமூக தளம் மூலம் அடையாளம் தெரியாத ஒரு நபர் தொடர்புகொண்டு சிகரெட்டுகளை விநியோகம் செய்ய பணித்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.

மொத்தத்தில், $179,292 தீர்வை,பொருள் சேவை மேற்குறித்த சிகரெட்டுகளுக்கு செலுத்தப்படவில்லை. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!