உல‌க‌ம்

வார்சா: உக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சாகப் போர் தொடுத்து ஈராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க, முகம் சுளிக்கும் வகையில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
கோலாலம்பூர்: ‘ஜே ஜே’ என்ற திரைப்படத்தில் 100 ரூபாய் நோட்டு ஒன்றில் கதாநாயகி தனது பெயரையும் முகவரியையும் எழுதிய பின்னர் அந்தப் பணத்தாளே தன்னைக் கதாநாயகனுடன் சேர்த்து வைக்கட்டும் என்று விதியிடம் விட்டுவிடுவார்.
உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான போர் தொடுத்து ஈராண்டுகள் நிறைவுறும் நிலையில், மேற்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 24) உக்ரேன் தலைநகர் கியவுக்கு விரைந்துள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் வருவோர் பயன்படுத்தும் நுழைவாயில்களின் பராமரிப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ‘ஹலோ கிட்டி’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா சனிக்கிழமை ( பிப்ரவரி 24) மூடப்படும் என அப்பூங்கா அதிகாரி தெரிவித்தார்.