சிங்க‌ப்பூர்

அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளின் உடலிலிருந்து அகற்றப்பட்டும் புற்றுநோய்க் கட்டிகளை, அடுத்த 10 நாள்களுக்கு உயிருடன் வைத்திருக்கும் வழிமுறையை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மெல்பர்ன்: சிங்கப்பூர் - ஆஸ்திரேலியத் தலைவர்களின் ஆண்டு மாநாட்டிலும் ஆசியான் - ஆஸ்திரேலிய சிறப்பு மாநாட்டிலும் கலந்துகொள்ளும் பிரதமர் லீ சியன் லூங் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை மெல்பர்ன் செல்ல உள்ளார்.
முன்னாள் ஆசிரியரும் ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தலைமை ஆசிரியருமான இயூஜின் விஜயசிங்க தமது 90 வயதில் சனிக்கிழமை (மார்ச் 2) அன்று காலமானார்.
தத்தெடுக்கப்படும் பிள்ளைகள் தங்களது உண்மையான பெற்றோரைக் கண்டுபிடிக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புக்கிட் மேராவில் காச நோய் தொற்றுக் குழுமம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் தொற்று பரவவைக் கண்டறிவதற்காக பரந்த அளவிலான நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.