சிங்க‌ப்பூர்

கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டங்களால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வர்த்தகங்களும் உணவங்காடி நிலையங்களும் பயன்பெற்றுள்ளன.
உலகப் பொருளியல் சுருங்கும் அபாயம் தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை இருக்கும் என்ற முன்னுரைப்பு அப்படியே இருக்கிறது.
இணையக் கலந்துரையாடல் செயலிவழி குறைந்தது 461 பேர் மொத்தம் $6.8 மில்லியனை இவ்வாண்டு இதுவரை இழந்துள்ளனர் என்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 14) காவல்துறை தெரிவித்தது.
மரின் பரேடில் புதன்கிழமை (பிப்ரவரி 14) ‘கோ அஹெட் சிங்கப்பூர்’ பேருந்தும் காரும் விபத்தில் சிக்கின.
சுகாதார அமைச்சு, சமூகப் பராமரிப்புத் துறையினர்க்கான சம்பள வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.