திரைச்செய்தி

நாக் அஸ்வினின் ‘கல்கி’ படம் ‘சூப்பர் ஹீரோ டைம் மிஷின்’ என வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் அவருடைய 21வது படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர் படக்குழுவினர்.
அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனுபமா என்னுடைய ஒவ்வொரு அடியிலும் ரசிகர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது வென்றார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

‘பொன்னியின் செல்வன்’ படம் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி ‘தக் லைப்’ படத்தில் நடிப்பதற்காக அருமையான மூன்று படங்களை இழந்தேன் என்று கூறியுள்ளார்.