திரைச்செய்தி

18 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நடிகை திரிஷா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் உருவாகி உள்ள இணையத்தொடர் ஒன்றில் நடித்துள்ளார் நஸ்‌ரியா.
திரையுலகில் தாம் கால்பதித்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதிலிருந்து விலகிவிடலாம் என தாம் முடிவு செய்திருந்ததாகச் சொல்கிறார் நடிகர் விக்ராந்த்.
தனது மகளை அவரது கணவர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
விஜய்யை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அவருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நடிகர் அரவிந்த் சாமி பேசியுள்ள காணொளி மீண்டும் இப்போது பரவி வருகிறது.