விளையாட்டு

டெல் அவிவ்: இஸ்ரேல் தேசிய காற்பந்து அணியின் சீருடையை வழங்குவதை பூமா நிறுவனம் நிறுத்தவிருப்பதாக ஃபைனான்‌ஷியல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் அண்மைக் காலமாக நன்கு மீண்டுவந்துள்ள எவர்ட்டன் காற்பந்துக் குழுவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
லூட்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் ஐந்து ஆட்டங்களில் முதன்முறையாக வெற்றிகண்டுள்ளது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.
லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் 5-0 எனும் கோல் கணக்கில் வென்றிருக்கிறது ஃபுல்ஹம்.
லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.