சாலைப் பணி: மேம்பாலச் சாலைத் தடம் மூடப்பட்டது

உட்­லண்­டஸ் சோத­னைச்­சா­வ­டிக்­குச் செல்­லும் மேம்­பா­லச் சாலை­யில் உள்ள இரண்டு தடங்­களில் ஒன்று சாலைப் பணி­கள் கார­ண­மா­கப் மூடப்பட்டுள்ளது.

நேற்­றி­லி­ருந்து நாளை வரை ஒவ்­வொரு நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை ஏழு மணி நேரத்­துக்கு அந்­தச் சாலைத் தடம் மூடப்­படும்.

இத்­த­டம் மூடப்­பட்­டி­ருக்­கும்­போது மேம்­பா­லச் சாலை­யில் உள்ள மோட்­டார் சைக்­கிள் தடம் அல்­லது புக்­கிட் தீமா விரை­வுச்­சா­லை­யின் 10பி நுழை­வா­யில் மூலம் உட்லண்ட்ஸ் பாலம் வழி­யாக மேம்­பா­லச் சாலையை வாக­னங்­கள் பயன்­

ப­டுத்­த­லாம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­தது.

நேற்­றி­லி­ருந்து இம்­மா­தம் 11ஆம் தேதி வரை உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­களை கார் அல்­லது பேருந்து வழி­

யா­கக் கடக்­கத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்­கள் குடி­நு­ழை­வுச் சோத­னை­க­ளுக்­குக் கூடு­தல் நேரம் எடுக்­கும் என்­பதை நினை­வில் வைத்­தி­ருக்க வேண்­டும் என்று ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!